Dec 07, 2021
சற்று முன்

மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றது பெரும் மகிழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: மதிப்பிற்குரிய ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றது பெரும் மகிழ்ச்சி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்த போது எடுத்த போட்டோக்களை ட்விட்டரில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.