Dec 07, 2021
சற்று முன்

டெல்லியில் நவம்பர் 1 முதல் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன

டெல்லி: டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட டெல்லி மாநில அரசு அனுமதித்துள்ளது.