Dec 07, 2021
சற்று முன்

நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராஃபி உள்ளிட்ட மருத்துவத் துணை படிப்புகளுக்கு நவ. 8 வரை விண்ணப்பிக்கலாம்: மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர்

சென்னை: நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராஃபி உள்ளிட்ட மருத்துவத் துணை படிப்புகளுக்கு நவ. 8 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வகையான மருத்துவத் துணை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் கூறியுள்ளார். இளநிலை செவிலியர் பயிற்சி, மருந்தாளுநர் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு அக்.25 முதல் ஆன்லைன் முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நர்சிங் துணை பட்டப் படிப்புகளில் 15,000 இடங்கள் உள்ளன என டாக்டர் வசந்தாமணி கூறினார்.