Jul 07, 2022
சற்று முன்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி: பாதுகாப்பு பணியில் போலீசார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பட்டிணப்பிரவேசம் நடைபெற உள்ளதை அடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.