Aug 18, 2022
சற்று முன்

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில் தேர்வுகளில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.