Jan 30, 2023
சற்று முன்

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து சேவை ரத்து

புதுச்சேரி: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. காரைக்கால் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அறிவித்துள்ளது.