Mar 22, 2023
சற்று முன்

2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர்: 2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்து அரியலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.