Dec 01, 2021
இயற்கை உணவு

வரகு அரிசி புளியோதரை

தேவையான பொருட்கள்

வரகு அரிசி - ஒரு கப்
தனியா – 1 ஸ்பூன்
எள்ளு  - 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிதளவு
வேர்க்கடலை – 50 கிராம்
கடலைப்பருப்பு  - 2 ஸ்பூன்  
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்  
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
வெல்லம் – சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு