Jul 07, 2022
இயற்கை உணவு

கவுனி அரிசி இடியாப்பம்

தேவையான பொருட்கள் :

கவுனி அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு