Jul 07, 2022
இயற்கை உணவு

வேப்பம்பூ பச்சடி

தேவையானவை:

வேப்பம்பூ - ½ கப்,
புளிக்கரைசல் - 2 கப்,
வெல்லத் தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தாளிக்க - கடுகு,
வரமிளகாய் - 1,
பெருங்காயப் பொடி,
நெய்,
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
வெந்தயம் - ½ ஸ்பூன்,
வரமிளகாய் - 2 வறுத்து அரைத்து பொடித்தது.