Jul 07, 2022
இயற்கை உணவு

கருப்பட்டி சம்பா அவல்

தேவையானவை:

சம்பா கெட்டி அவல் - 1 கப்,
பனை வெல்லம் (கருப்பட்டி) - ½ கப்,
தேங்காய்துருவல் - ½ கப்,
நெய் - 1 ஸ்பூன்.