Sep 30, 2022
இயற்கை உணவு

வெற்றிலை ரசம்

தேவையானவை:

வெற்றிலை - 5,
நெய் - 2 சிட்டிகை,
கடுகு - கால் சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1 சிட்டிகை,
மிளகு - கால் சிட்டிகை,
பூண்டு - 5 பல், தக்காளி - 1,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - 1/4 சிட்டிகை,
பெருங்காயம் - 1/4 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எலுமிச்சைப் பழச்சாறு - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது.