Sep 30, 2022
இயற்கை உணவு

புட்டரிசி அல்வா

தேவையான பொருட்கள் :

கறுப்பு புட்டரிசி - 500 கிராம்
சர்க்கரை (Sugar) - 1 கிலோ
தேங்காய்ப்பால் - 250 மில்லி லிட்டர்
பாதாம்பருப்பு -    20
முந்திரிப்பருப்பு -  10
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் -  250 மில்லி லிட்டர்