Nov 27, 2022
இயற்கை உணவு

தானிய தோசை

தேவையானவை:

ராகி, கம்பு, கோதுமை, வரகு – தலா 100 கிராம்
கொள்ளு – 50 கிராம்
கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கைப்பிடி அளவு
கறுப்பு உளுந்து – 100 கிராம்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு