Jun 18, 2021
இயற்கை உணவு

சாமை கூட்டாஞ்சோறு

தேவையானவை

சாமை அரிசி - 2 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
கத்தரிக்காய் - 1/4 கப்,
முருங்கைக்காய் - 1,
மாங்காய் - 1,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 6,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - தேவையானவை,
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
தேங்காய் - 2 சில்,
சீரகம் - 1 ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
கடுகு - சிறிது,
உளுந்து - சிறிது