Sep 19, 2021
இயற்கை உணவு

நவதானிய சுண்டல்

தேவையான பொருட்கள்

மொச்சை,
காராமணி,
பட்டாணி,
வேர்க்கடலை,
கொண்டைக்கடலை,
ராஜ்மா,
சோயாபீன்ஸ்,
கொள்ளு,
பச்சை பயறு - ஒவ்வொன்றும் தலா - 1/2 கப்,
சிவப்பு மிளகாய் - 3,
தேங்காய்த்துருவல் - 5 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் -  1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க:  

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
மல்லி விதை - 1 டீஸ்பூன்,
மிளகாய் - 3.