Sep 19, 2021
இயற்கை உணவு

ராகி நூடுல்ஸ்!

தேவையானவை

ராகி நூடுல்ஸ் - 2 கப்
வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)
குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
நெய் - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.