Jan 24, 2022
இயற்கை உணவு

கோதுமை முருங்கைக்கீரை அடை

தேவையானவை:

முருங்கைக்கீரை - 1 கப்,
கோதுமை மாவு - 1 கப்,
வெங்காயம் - 1,
கடலைப்பருப்பு,
துவரம்பருப்பு - தலா ½ கப்,
உளுத்தம்பருப்பு,
பாசிப்பருப்பு - தலா ½ கப்,
மிளகு - தலா 1 டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
எண்ணெய் தேவையான - அளவு,
உப்பு - தேவைக்கு.