Jul 07, 2022
பலகாரங்கள்

கோதுமை வாழைப்பழ குழிப்பணியாரம்

தேவையானவை:

கோதுமை மாவு - 150 கிராம்,
பச்சரிசி மாவு - 50 கிராம்,
வாழைப்பழம் - 2,
வெல்லம் - 150 கிராம்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
நெய் (or) எண்ணெய் - 100 கிராம்.