Jan 30, 2023
இனிப்பு வகைகள்

ஆப்பிள் பான் கேக்

தேவையானவை:

மைதா - 1 கப்,
சர்க்கரை - ¾ கப்,
முட்டை - 1,
ஆப்பிள் - 1,
பாதாம் - 10,
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 2 சிட்டிகை,
முந்திரி பொடித்தது - ½ கப்.