Jul 07, 2022
இனிப்பு வகைகள்

ரெட் வெல்வெட் கேக்

தேவை

மைதா - 300 கிராம்
பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
கோக்கோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - 300 கிராம்
முட்டை - 2
எண்ணெய் - 350 மில்லி
வினிகர் - ஒரு டீஸ்பூன்
ரெட் ஃபூட் கலர் - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
மோர் (பட்டர் மில்க்) - 250 மில்லி
வெண்ணெய் - சிறிதளவு.