Mar 22, 2023
இனிப்பு வகைகள்

கிறிஸ்துமஸ் கேக்

தேவை:

மைதா மாவு -300 கிராம்
பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்
சோடா உப்பு -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -200 கிராம்
பொடித்த சர்க்கரை -250 கிராம்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
உலர்ந்த திராட்சை -50 கிராம்
செர்ரி -50 கிராம்
முட்டை -3
பிஸ்தா பருப்பு -50 கிராம்
சுல்தானாஸ் -50 கிராம்
பட்டை மசாலா தூள் -1 டீஸ்பூன்
கோக்கோ -1 டீஸ்பூன்
பிராண்டி  4 டேபிள் ஸ்பூன்
போர்டு வைன்  4 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் -சில துளிகள்