Mar 22, 2023
இனிப்பு வகைகள்

எக் லெஸ் கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

மைதா - 150  கிராம்
சர்க்கரை - 300 கிராம்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம்
சூரியகாந்தி எண்ணெய் -  25 மில்லி
பால் - அரை கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
பேரீச்சை - 10
டூட்டி ஃப்ரூட்டி -  ஒரு கைப்பிடி அளவு  
முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த       
திராட்சை -  ஒரு கைப்பிடியளவு
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் பொடி -  ஒரு சிட்டிகை.