Oct 17, 2021
இனிப்பு வகைகள்

பட்டர் கேக்

தேவையான பொருட்கள்

மைதா - 200 கிராம்,
பொடித்த சர்க்கரை - 200 கிராம்,
வெண்ணெய் - 200 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
முட்டை -4,
வெனிலா எசென்ஸ் -  1½ டீஸ்பூன்.