Jun 18, 2021
இனிப்பு வகைகள்

நட் பட்டர் கப்ஸ்

தேவையான பொருட்கள்

பாதாம் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - ¼ கப்
தேன் - 2 டீஸ்பூன்
பேரீச்சம்பழம்  - 1 கப்
கோகோ பவுடர்  - ½ கப்
பீநட் பட்டர் - 1 கப்
(Peanut Butter)
பாதாம் - நறுக்கியது கொஞ்சம்
பேப்பர் கப்ஸ் - 10.