Oct 17, 2021
இனிப்பு வகைகள்

ஸ்டாபெர்ரி கப் கேக்

தேவையான பொருட்கள்  

கோதுமை மாவு:160 கிராம்,
வெண்ணெய்: 80  கிராம்,
பால்:75 மில்லி,
பிங்க் புட் கலர்:2 to 3 துளிகள்,
உப்பு:1/4 டீஸ்பூன்,
சர்க்கரை:150 கிராம் (பொடித்தது),
ஸ்டாபெர்ரி எசென்ஸ்:2 டீஸ்பூன்,
ஸ்டாபெர்ரி அரைத்து பொடியாக நறுக்கியது: 2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
ஸ்டாபெர்ரி பொடியாக நறுக்கியது:6,
முட்டை: வெள்ளை-2,  
முட்டை: மஞ்சளுடன்-1.