Jun 20, 2021
தமிழகம்

சீர்காழி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நடராஜன் உயிரிழந்துள்ளர். பழையார் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இறந்த நடராஜனின் உடலை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளார்.