Dec 01, 2021
தமிழகம்

தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் பணி - ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7ல் நடைபெறவுள்ள தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.