Sep 27, 2022
தமிழகம்

ஊட்டி அருகே கிளன்மார்கன் சாலை கம்பீரமாக உலா வந்த புலி

ஊட்டி : ஊட்டி அருகே 20 கிமீ. தொலைவில் கிளன்மார்கன் பகுதி உள்ளது. அடர்ந்த வனங்களுக்கு நடுவே இப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சாலையில் புலி ஒன்று உலா வந்தது. இதனை அந்த வழியாக காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.