Sep 17, 2021
தொழில்நுட்பம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை!!!

மும்பை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மராட்டியத்தில் 15 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்குக்கு இணையான கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் தவிக்க வேண்டும் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.