Jan 21, 2022
தொழில்நுட்பம்

கர்நாடகாவில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடகாவில் கனமழையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.10,000 மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் பசுவராஜ் அறிவித்துள்ளார்.