Sep 27, 2022
தொழில்நுட்பம்

28 கோடி வண்டிஓடுது..

மாதந்தோறும் காலத்துக்கு ஏற்பவும், வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் புதுப்புது வாகனங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. வாகன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, தற்போது நம் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் 28 கோடிக்கு மேல்.

இதில் டூவீலர்கள் 21 கோடி, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் 7 கோடி, எலக்ட்ரிக் டூ வீலர்கள் 5.45 லட்சம், எலக்ட்ரிக் கார்கள் 54,252 என்பது குறிப்பிடத்தக்கது.