Oct 17, 2021
கிராமத்து விருந்து

கோதுமை -மசாலா சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை  மாவு - 300 கிராம்,
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 6,  
வெங்காயம் - 1 கப் (அரிந்தது),
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் -  50 கிராம்,
தண்ணீர் - 1 டம்ளர்,
உப்பு - தேவைக்கு.