Oct 17, 2021
கிராமத்து விருந்து

ராகி மோர்க்கூழ்

தேவையானவை:

ராகி மாவு 100 கிராம்,
மோர் மிளகாய் – 2,
சிறிது புளித்த மோர் – 200 மில்லி,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.