May 09, 2021
உலகம்

உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா; 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.88 கோடி பேர் குணம்

லண்டன்: உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா; 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.88 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 83,458 பேருக்கு கொரோனா; ஒரேநாளில் 904 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.18 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 5.74 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரேநாளில் 89,090 பேர் பாதிப்பு; 3,647 பேர் பலி, மொத்த பாதிப்பு 1.33 கோடி; 3.48 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.