May 09, 2021
உலகம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை முன் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்மநபர் தனது இருசக்கரவாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.