Jul 26, 2021
உலகம்

ஆன்லைன் கேமிங் உலகில் நுழையும் ஜேக் ஸ்பேரோ கதாபாத்திரம்!: ரசிகர்கள் பெரும் வரவேற்பு..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெபின் நடிப்பில் உலகெங்கும் புகழ்பெற்ற திரைப்படம் ' தி பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்'. இந்த படத்தின் கதையினை அடிப்படையாக கொண்டு டிஸ்னி நிறுவனம் வெளியிடும் புதிய ஆன்லைன் கேம் விளையாட்டின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.