Dec 01, 2021
உலகம்

சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிப்பு

சீனா: சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லான்ஜோ-விழும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.