Jan 24, 2022
உலகம்

இந்தோனேசியாவில் டோபெலோ அருகே நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

டோபெலோ: இந்தோனேசியாவில் டோபெலோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு ஆகியுள்ளது.