Feb 05, 2023
உலகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 6,653,255 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,653,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 651,939,161 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 628,032,933 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,325 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.