Dec 09, 2022

தமிழகம் (Tamil Nadu News)

பள்ளி வேன் மீது கார் மோதி 2பேர் பலி: 3பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.30 ...

தஞ்சை பெரியகோயில் நந்தி சிலையில் விரிசல்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மிகப்பெரிய நந்தியம் பெருமான் சிலை அமைந்துள்ளது. மாதம்தோறும் ...

ஸ்ரீரங்கத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது?

திருச்சி : திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 ...

திருச்சுழி அருகே சுற்றுச்சுவர் இல்லாத சாலையோர கிணறு-அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்

திருச்சுழி : திருச்சுழி அருகே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சியளிக்கும் கிணற்றுக்கு தடுப்புச்சுவர் ...

பெரம்பலூர் மாவட்டத்தில் செங்கரும்புக்கு தோகை கழிக்கும் பணி விறுவிறுப்பு

பெரம்பலூர் : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ...

வடகிழக்கு பருவமழை தொடங்கியது நீர்நிலைகளின் அருகே சிறுவர்களை விளையாட அனுமதிக்க கூடாது

*அடிப்படை வசதிகளை உடனே வழங்க வேண்டும் *திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவுதிருப்பத்தூர் : திருப்பத்தூர் ...

குஜிலியம்பாறையில் வறட்டாற்று ஓடையில் சிக்கி கிடக்கும் முட்புதர்கள்-மழைநீர் தேங்காமல் செல்ல தூர்வார கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் செல்லும் வறட்டாற்று ஓடையில் முட்புதர்கள் சிக்கி, மழைநீர் செல்லும் ...

விவசாயத்துறையில் புதிய முயற்சி அரசு பண்ணையில் 5 ஆயிரம் முருங்கை நாற்று தயார்-தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயத்துறையில் புதிய முயற்சியாக, சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை ...

குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க பாலாற்றங்கரையோரம் தடுப்பு வேலி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிப்பு

*ஆய்வு செய்த கலெக்டர் அதிரடிவேலூர் :  பாலாற்றில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதை ...

மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சியில் நாளை தொடங்க இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சியில் நாளை தொடங்க இருந்த புத்தக கண்காட்சி ...

வெள்ளை கத்தரிக்காய் வரத்து அதிரிப்பு 1 கிலோ ரூ.10க்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து வெள்ளை கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருப்பதால், ...

தஞ்சாவூரில் இருந்து அரவைக்காக கள்ளக்குறிச்சிக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ...

மழைக்காலங்களில் பருத்தியை பாதுகாக்கும் வழிமுறைகள்

* வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு* கடமலை மயிலை விவசாயிகள் மகிழ்ச்சிவருசநாடு : கடமலை ...

சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்பேட்டை மண்டிக்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு-வியாபாரிகள் தகவல்

சேலம் : சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் செவ்வாய்பேட்டை மண்டிக்கு ...

எலச்சிபாளையத்தை அடுத்த இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைக்க திட்டம்-சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் அருகே இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைக்க சுற்றுலாத்துறை ...

நீர்த்தேக்கத்தில் 20 அடி வரை வண்டல் மண் படிவம் வைகை அணை தூர்வாரப்பட வேண்டும்

*தேங்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்*தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கைஆண்டிபட்டி ...

மூணாறு அருகே குடியிருப்பு பகுதிகளில் புலி,சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா

கூடலூர் : தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு ...

மாநில அளவிலான கலைத்திருவிழா மும்முரம் கலைத்திறனை வெளிப்படுத்த திரண்ட 2 ஆயிரம் மாணவர்கள்

*இன்றும் போட்டிகள் நடக்கிறதுநெல்லை : மாநில அளவிலான கலைத்திறன் விழா மாவட்ட போட்டிகளில் ...