Jan 30, 2023
செட்டிநாட்டுச் சமையல்

நெத்திலி சம்பல்

தேவை:

நெத்திலி கருவாடு - 1 கிண்ணம்
பெரிய வெங்காய் - 2
சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 15
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
பூண்டு - 3 பல்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.