தேவையான பொருட்கள்:
அயிரை மீன் அரைக் கிலோ
வெந்தயம் அரை சிட்டிகை
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
புளி - 25 கிராம்
மிளகாய்த் தூள் - 2 சிட்டிகை
மல்லித் தூள் - 4 சிட்டிகை
மஞ்சள் தூள் அரை சிட்டிகை
தேங்காய்ப் பால் - 100 மில்லி
கறிவேப்பிலை சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு தேவைக்கு.