Feb 28, 2021
குற்றம்

ராமநாதபுரம் அருகே சிக்கலையில் பனங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

ராமநாதபுரம்: சிக்கலையில் பனங்கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிக்கலையைச் சேர்ந்த சக்தி, சண்முகநாதன் ஆகியோரை சாத்திரக்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்தும் 36 லிட்டர் பனங்கள்ளை சாத்திரக்குடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.