Apr 05, 2020
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.31,688-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.31,688-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.3,961-க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.40.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.