May 31, 2020
வர்த்தகம்

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 30,673 புள்ளிகளில் வர்த்தமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் குறைந்து 9,039 புள்ளிகளில் வர்த்தகமானது.