Jul 11, 2020
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.128 குறைந்து ரூ.36,992-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.128 குறைந்து ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின்  கிராமிற்கு 4,624-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.