Dec 05, 2020
வர்த்தகம்

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் உயர்ந்து 40,418 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் அதிகரித்து 11,871 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.