May 22, 2022
வர்த்தகம்

எகிறும் நகை விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.36,752க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,594க்கும், ஒரு சவரன் ரூ.36,752க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.