Dec 09, 2022
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 17,113 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.